Archive for the ‘Bharathiar Works’ Category

பாரதியார் தெய்வப் பாடல்கள்

2. தெய்வப் பாடல்கள் 1. தோத்திரப் பாடல்கள் 1. விநாயகர் நான்மணி மாலை வெண்பா (சக்திபெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும் சித்(திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா) – அத்தனே (நின்)றனக்குக் காப்புரைப் பார், நின்மீது செய்யும் நூல் இன்றிதற்கும் காப்புநீ யே. 1 கலித்துறை நீயே சரணம் நினதரு ளேசர ணஞ்சரணம் நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன், வாயே திறவாத மௌனத் திருந்துன் மலரடிக்குத் தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே. 2 விருத்தம் செய்யுந் தொழிலே [...]

பாரதியார் தேசிய கீதங்கள்

சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள் 1. தேசிய கீதங்கள் 1. வந்தே மாதரம்  ராகம் – நாதநாமக்கிரியை தாளம் – ஆதி பல்லவி வந்தே மாதரம் என்போம் – எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே) சரணங்கள் ஜாதி மதங்களைப் பாரோம் – உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே – அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே) ஈனப் பறையர்க ளேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ? [...]


SEO Powered By SEOPressor